Published : 11,Aug 2017 08:30 AM

தொடர் விடுமுறை: 980 சிறப்பு பஸ்கள் ரெடி

Season-Holiday--980-Special-Buses-Ready

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ள‌னர். 

நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர் விடுமுறை உள்ளது. இதன் காரணமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழக்கமான பேரூந்துகள் இன்றி கூடுதலாக, 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்