[X] Close

இலங்கையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

வீடியோ ஸ்டோரி

இலங்கையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. PINNAWALA யானைகள் காப்பகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.


Advertisement

இந்த காப்பகத்தில், SURANGI எனப் பெயரிடப்பட்டுள்ள 25 வயதான யானை, இரட்டை ஆண் யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்கு முன்னதாக, இலங்கையில் 1914 ஆம் ஆண்டில் தான் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளதாக, வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close