கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் வெளியான ’திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படத்திற்குப் பிறகு ’டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், பிரபுதேவாவுடனான புதிய படம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேசமயம், கவனம் ஈர்க்கும் வைகையில் அடிக்கடி ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோ ஷூட்டும் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில்கூட, சிவப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ‘வாவ்’ ரகங்கள். இந்த நிலையில், கருப்பு நிற உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கருப்பு நிறம் கலர்ஃபுல்லாக இல்லைதான். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் கருப்பு நிற உடையில் கலர்ஃபுல் கலர்களையே தோற்கடிக்கும்படி கவனம் ஈர்க்கும் வகையில் பேரழகாகத் தெரிகிறார் என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்