Published : 01,Sep 2021 01:02 PM

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

CM-Stalin-announces-New-Kalaingar-statue-in-Anna-salai

சென்னை அண்ணா சாலையில் ஏதாவதொரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தற்போது அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை; அம்மா உணவகமே சாட்சி - பேரவையில் ஸ்டாலின் பதில்

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னதாக தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதுதொடர்பாக கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

image

ஏற்கெனவே அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்டோருக்கு சிலை இருக்கும் நிலையில் தற்போது கலைஞருக்கும் சிலை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்