ஆர்யா, அவர் தம்பி சத்யா ஹீரோக்களாக நடிக்கும் படம், ’சந்தனத்தேவன்’. அமீர் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதிதி. இவர் ’பட்டதாரி’ என்ற படத்தில் நடித்தவர்.
சந்தனத்தேவன் படம் பற்றி அதிதி கூறும்போது, ‘இதில் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் மூன்று ஷெட்யூல்களிலும் பங்கேற்றுவிட்டேன். அமீர் பர்பக்ஷனிஸ்ட். தனக்கு திருப்தியாகும் வரை ஷாட்டை ஓகே பண்ண மாட்டார். அதற்காக எத்தனை ரீடேக் வேண்டுமானாலும் எடுப்பார். நான் மலையாளியாக இருந்தாலும் இப்போது நன்றாக தமிழ்ப்பேசக் கற்றுக்கொண்டேன். படத்தின் கதை 60-களில் நடக்கிறது. அந்தக் காலக்கட்ட தமிழில் பேச எனக்கு கஷ்டம்தான். இருந்தாலும் அர்த்தம் தெரிந்துகொண்டு தெளிவாகப் பேசிவருகிறேன்’என்கிறார் அதிதி.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்