[X] Close

ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதா - அதிமுக பேரவையிலிருந்து வெளிநடப்பு

தமிழ்நாடு

admk-walk-out-from-assembly

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


Advertisement

ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழக்கத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத்திருந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 'மசோதாவை ஆரம்ப நிலையை எதிர்ப்பதாக எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close