[X] Close

“என் தாயகமே, வேதனையால் நீ சோர்வடைந்து போய் உள்ளாய்” - வைரலாகும் ஆப்கன் பாடகரின் பாடல்

உலகம்

Afghanistan-Singer-Sharafat-Parwani-sings-about-his-home-country-and-it-goes-viral

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். அந்த நாட்டை சேர்ந்த மக்கள் பலரும் உயிரை உடம்புக்குள் புதைத்து பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகர் ஷரஃபத் பர்வானி (Sharafat Parwani) அங்கு நிலவும் நிலையை பாடலாக பாடியுள்ளார். அதை படம்பிடித்து வீடியோவாக பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். 


Advertisement


Advertisement

அது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அவர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். 

இந்நிலையில் தன் தாய்நாட்டை விட்டு பிரிந்துள்ள அவர் அந்த வலியை பாடல் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். 

“என் தாயகமே, வேதனையால் நீ சோர்வடைந்து போய் உள்ளாய் 


Advertisement

என் தாயகமே, வலித்தும் அதை ஆற்றுவதற்கான மருந்து இல்லாமல் நிற்கிறாய்..” என்பது மாதிரியான வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close