[X] Close

சென்னை தின ஓவியப் போட்டி: தேர்வான 10 ஓவியங்களை ட்விட்டரில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு

Chennai-Corporation-has-published-the-top-10-paintings-selected-in-the-painting-competition-held-on-the-eve-of-Chennai-Day-on-its-Twitter-page
சென்னை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் இடையே நடந்த ஓவிய போட்டியில் தேர்வான சிறந்த 10 ஓவியங்களை சென்னை மாநகராட்சி தனது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
தமிழ்நாட்டின் தலைநகரும், பல வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே வைத்துள்ள மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சென்னைக்கு 382ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியப் போட்டியில், நகரின் முக்கிய அடையாளங்களை மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் வரைந்து அனுப்பி வைத்தனர்.
 
image
அதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 10 ஓவியங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
 

Advertisement

Advertisement
[X] Close