[X] Close

தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த போட்டி தமிழ்நாட்டில் தொடங்கியது

வீடியோ ஸ்டோரி

இந்தியாவிலே முதன் முறையாக தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரம் கடற்கரையில் தொடங்கியது.


Advertisement

இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியாக நான்கு கிலோ எடைப்பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் மோதுகின்றனர். கடற்கரை மல்யுத்தம் போட்டி அண்மைக்காலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கி போட்டியில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையொட்டி இந்திய வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close