[X] Close

“மாதம் ஒருநாள் விவசாயிகளுடன்; முதல்வர் அறிவுறுத்தல்” - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழ்நாடு

Minister-MRK-Paneerselvam-about-one-day-with-farmers-plan

எம்எல்ஏக்கள் மாதம் ஒருநாள் ஒரு கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்க முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

எம்.எல்.ஏக்கள், விவசாயிகளுடன் ஒருநாள் என்ற திட்டத்தின்கீழ் கிராமங்களுக்கு செல்ல பேரவையில் முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். மாதத்தில் ஒருநாள் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறியவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


Advertisement

Advertisement
[X] Close