[X] Close

தமிழகம்: ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரஸ்

1573-people-due-to-affected-by-covid-19-in-tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 1572, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 170 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18,352ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1,797 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,52,507 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


Advertisement

கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,788 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இணை நோய் இல்லாத 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close