[X] Close

வடகொரிய மிரட்டல்: தயார் நிலையில் ஜப்பான்

North-Korea-threat--Japan-ready

வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.


Advertisement

வடகொரியாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் தங்களது பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் ஜப்பான் கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய தலைமை அமைச்சரவைச் செயலர் சுகா, வரும் 17-ஆம் தேதி இது தொடர்பாக அமெரிக்காவுடன் ஆலோசிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close