விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. அதில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை நேற்று முன்தினம் முடித்த படக்குழுவினர், நான்காம் கட்ட படப்பிடிப்பை வரும் 1-ம் தேதி தொடங்குகின்றனர்.
அதைத்தொடர்ந்து 20-ம் தேதி டெல்லி செல்கின்றனர். அங்குப் படத்திற்கு தேவையான முக்கிய காட்சியை 5 நாட்கள் படமாக்குகின்றனர். அதன்பின் சென்னை திரும்பும் படக்குழு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
Loading More post
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்