[X] Close

தொடர்ந்து குறைந்து வரும் தினசரி பாதிப்பு : தமிழகத்தில் மேலும் 1585 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸ்

Today-1585-people-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-state-of-India

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று ஏணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1585 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 1,600க்கு கீழ் குறைந்துள்ளது. 


Advertisement

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழப்பு. 

image


Advertisement

தற்போது மாநிலத்தில் மொத்தம் 18,603 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 165 பேர் பாதிப்பு. 


Advertisement

Advertisement
[X] Close