[X] Close

சென்னையில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை

தமிழ்நாடு

petrol-diesel-price-reduced

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 12காசுகள் குறைக்கப்பட்டு 99 ரூபாய் 20காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து 93.52 ரூபாயாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைத்திருக்கின்றன. இதன் காரணமாக, நேற்று 99.32 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை 12 காசுகளும், 93.66 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட டீசல் விலை லிட்டருக்கு 14காசுகளும் குறைந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close