[X] Close

டெல்லியில் தொடரும் ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டம்

இந்தியா

Afghan-refugees-in-Delhi-have-been-fighting-for-a-second-day-emphasizing-various-demands
டெல்லியில் ஐ.நா. அகதிகள் ஆணைய அலுவகம் முன்பு ஆப்கானிஸ்தான் அகதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராடி வருகின்றனர்.
 
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் மக்களுக்கு அகதிகள் அடையாள அட்டை வழங்க வேண்டும், மூன்றாவது நாட்டில் குடியமர்த்துதலுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Advertisement

Advertisement
[X] Close