இந்திய அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
கான்பூரில் நடந்த முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. நாக்பூரில் நடக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராசூலுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விபரம்:
கே.எல்.ராகுல், விராத் கோலி, எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா, யுஷ்வேந்திர சஹால், ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்ப்ரித் பும்ரா
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்