[X] Close

திருப்பூர்: ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.22.28 லட்சம் வசூல்

தமிழ்நாடு

22-28-lakh-collected-for-violating-curfew-rules

திருப்பூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கடந்த ஆறு மாதத்தில் 22.28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Advertisement

ஊரடங்கு விதிமுறைகள் குறித்து கண்காணிப்பதற்காக, மாநகராட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆறு மாதங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆயிரத்து 58 8நிறுவனங்கள் மற்றும் 4,740பேரிடமிருந்து சுமார் 22.28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close