இந்தியாவில் பெட்ரோல் விலை 35 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக குறைந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை இன்று 15 காசுகள் குறைக்கப்பட்டு 99 ரூபாய் 32 காசுகளாக இருந்தது. டீசல் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 18 காசுகள் குறைக்கப்பட்டு 93.66 காசாக உள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இராது என்று வெளியான தகவல்களால் கச்சா எண்ணெயின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகரிப்பும் கச்சா எண்ணெய் விலை குறைய மறைமுகமாக வழிவகுத்துள்ளது. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!