[X] Close

காபூல் ஏர்போர்ட்டில் பெற்றோர் இன்றி தவித்த குழந்தை.. மனதை உலுக்கும் வீடியோ

வீடியோ ஸ்டோரி

காபூல் விமான நிலையத்தில் பெற்றோர் இன்றி தவித்த குழந்தை பிரிட்டன், அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்படுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.


Advertisement

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தையும் பதற்றத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக சர்வதேச சமூக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்தின் சுவருக்கு அப்பால் உள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close