[X] Close

அமித் ஷா, ஸ்மிருதி இரானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PM-Modi-wishes-amith-shah-and-Smriti-Irani

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளை இன்று நிறைவு செய்வதற்காகவும் அமித் ஷா-வுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள மோடி, அவரது தலைமையின் கீழ் கட்சி அளப்பரிய வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். துணைக்குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கைய நாயுடுவும் அமித் ஷா, ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமித் ஷா வருகையால் மாநிலங்களவையின் மதிப்பு கூடுவதாகவும் வெங்கையா தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close