[X] Close

தலிபான் அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களுக்கு தடை - பேஸ்புக் அதிரடி

டெக்னாலஜி

Facebook-bans-content-which-promoting-Taliban-organization-and-the-reason-is-here

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. இந்நிலையில் தலிபான் அமைப்பை ஆதரிப்பது போன்ற கருத்துக்களை தடை செய்து வருவதாக பேஸ்புக்கின் போட்டோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசேரி தெரிவித்துள்ளார். 


Advertisement

image

“தலிபான் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. எங்கள் நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகளின் பட்டியலிலும் தலிபான் இடம் பெற்றுள்ளது. அதனால் அந்த அமைப்பை புரமோட் செய்து வரும் கருத்துக்களை தடை செய்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 


Advertisement

ஆப்கானிஸ்தானில் பல லட்ச கணக்கான மக்கள் செய்வதறியாது சிக்கித்தவித்து வருவதாக உலக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 


Advertisement

Advertisement
[X] Close