நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவிய கொரோனா முதல் அலையின்போதும், இந்த ஆண்டில் பரவிய கொரோனா இரண்டாவது அலையின்போதும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்பட்டுத்த பல மாநிலங்களிலில் ஊரடங்கு அமல்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் தினமும் தமிழகத்தில் மட்டுமே கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தினமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஹாய் ஃப்ரண்ட்ஸ். எனக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. கடந்த நான்கைந்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!