[X] Close

தமிழகத்தில் ஒரேநாளில் 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரஸ்

1851-people-affected-due-to-by-corona-in-tamilnadu

தமிழகத்தில் நேற்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,851ஆக குறைந்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சைப்பலனின்றி நேற்று 23 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,547ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 20,370 பேர் தமிழகத்தில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், இன்று ஒரேநாளில் 1911 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் 25,35,715 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

image

12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

image


Advertisement

Advertisement
[X] Close