ஈரானைச் சேர்ந்த சிறுமி, இந்திய தேசிய கீதத்தை சந்தூர் இசைக் கருவியில் இசைத்து, சுதந்திர தின வாழ்த்துகளை கூறி அசத்தியுள்ளார்.
12 வயதான TARA GHAHREMANI என்ற சிறுமி, இந்திய தேசிய கீதத்தை இசைத்துள்ளது, பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களின் அன்பை கண்டுள்ளதாகவும், அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்கள் எனவும் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியர்களின் வரவேற்புக்கு ஈடு இணையே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்