[X] Close

கென்யா தேர்தலில் வாக்களிக்க சென்றபோது குழந்தை பெற்ற பெண்

girl-who-got-the-baby-when-Kenyan-went-to-vote-in-the-elections

கென்யாவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், வாக்களிக்க வரிசையில் நின்ற போதே ஒரு பெண், குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். 


Advertisement

மேற்கு போகோட் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் நின்ற போது பாலினா செமனாங் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்திருக்கிறது. இதையடுத்து அங்கேயே அந்தப்பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close