ஆப்கானிஸ்தானின் சர்-இ புல் மாகாணத்தில் பிடித்து வைத்திருந்த 235 பிணைக் கைதிகளை தலிபான் பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர்.
மிர்ஷாவாலங் பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். முதலில் அப்பகுதியில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடியை தாக்கிய தீவிரவாதிகள் அதனையடுத்து அங்குள்ள கிராமத்தில் புகுந்து ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதலுக்கு பின் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகளில் 235 பேரை தற்போது பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர். இதனிடையே அவர்களின் கட்டுப்பாட்டில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்