[X] Close

5 சவரன் நகைக்கடனை தள்ளுபடி செய்திடுக - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு

Edappadi-Palanisamy-request-to-waive-off-5-Savaran-jewel-debt

5 சவரன் நகைக்கடனை தள்ளுபடி செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். 


Advertisement

கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களையும், 5 சவரன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்யுமாறு, தமிழ்நாடு அரசை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி பெற ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close