[X] Close

ஆடிப்பூரம்: பழனி கோயிலில் பக்தர்களுக்கு தடை

தமிழ்நாடு

ஆடி பூரத்தையொட்டி இன்று பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரு வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதவழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று ஆடி பூரம் கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் அதிகமாக கூட கூடும் என்பதால், பழனி திருகோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close