புதிய கடல்வள மசோதாவுக்கு எதிராக சென்னை மெரினா கடற்கரையை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
புதிய கடல்வள மசோதா நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழகம் முழுவதும் போராடங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை மீனவர்கள் பேரணியாகச் சென்றனர்.
அதன்பின் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக மெரினா கடற்கரையையும் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் பங்கேற்றனர். மெரினா கடலில் ஆங்காங்கே கருப்பு கொடி ஏற்றியும் மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'