[X] Close

ஒலிம்பிக் : இந்திய மல்யுத்த வீரர் ரவி குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஒலிம்பிக்

Olympics-Indian-wrestler-Ravi-Kumar-Dahiya-wins-silver-at-57-kg-freestyle-category

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த விளையாட்டில் 57 கிலோ பிரீஸ்டைல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் தோல்வியுற்றால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.


Advertisement

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவுர் வுகேவ் (Zaur Uguev) 7 - 4 என்ற வித்தயாத்தில் ரவியை வென்றார். 

பளு தூக்குதல், ஆடவர் ஹாக்கி, மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன், குத்துச்சண்டை மாதிரியான ஈவெண்டுகளில் இந்தியா இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close