[X] Close

ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்

விளையாட்டு,ஒலிம்பிக்

Vinesh-Phogat-qualified-for-QF-in-Wrestling-at-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவுக்கான மகளிர் மல்யுத்தப் போட்டியின் காலிறுதி்க்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 53 கிலோ மகளிர் மல்யுத்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தையச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஸ்வீடனின் சோபியா மாட்சன் ஆகியோர் மோதினர். இதில் இந்தியாவின் வினேஷ் போகத் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் சோபியா மாட்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.


Advertisement

Advertisement
[X] Close