ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இத்தாலி டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி 2 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சாரா எர்ரானி. இவரிடம் மேற்கொண்ட ஊக்க மருந்து பரிசோதனையில், மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட லெட்ரோசோல் என்ற மருந்தை எர்ரானி பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை எர்ரானி மீறியிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு 2 மாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தனது தாயின் புற்றுநோய் மாத்திரைகளை தான் தவறுதலாக பயன்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Loading More post
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்