ஹரியானாவில் பாரதிய ஜனதா நிர்வாகி ஒருவர் ஆம்புலன்ஸை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அதில் இருந்த நோயாளி, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹாரியானாவில் உள்ள பதேஹாபாத் நகரின் பாஜக கவுன்சிலர் தர்ஷன் நாக்பால். இவர் காரில் சென்றுகொண்டிருந்த போது, வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று காரில் மோதியது. இதையடுத்து ஆம்புலன்ஸை விரட்டிச் சென்ற நாக்பால், அதை மறித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் சாவியை எடுத்துக்கொண்டு, டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 30 நிமிடங்கள் தாமதமாகி நோயாளி ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தை மறுத்துள்ளார் நாக்பால்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்