Published : 03,Aug 2021 06:19 PM

மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Chief-Ministers-order-to-make-Maraimalai-Adigalar-grandson-Sivakumar-permanent

உலக தமிழாராய்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாரை பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்