[X] Close

அரியலூர்: செல்போன் திருடிய முதியவர் - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

வீடியோ ஸ்டோரி

அரியலூரில் செல்போன் கடை ஒன்றில் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த செல்போனை முதியவர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement

பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் செல்போன் கடை பணிப்பெண்ணிடம் முதியவர் பணம் கேட்டிருக்கிறார். அவர் பணம் தராததால் அங்கு வாடிக்கையாளர் ஒருவர் சார்ஜ் செய்ய வைத்திருந்த செல்போனை அந்த நபர் தூக்கிச் சென்றிருக்கிறார். இந்த திருட்டு சம்பவம், வாடிக்கையாளர் திரும்ப வந்து செல்போனை கேட்டபோது தெரியவந்தது. சம்பம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close