[X] Close

தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்வு; வெள்ளி விலை குறைவு

வணிகம்

Gold-and-Silver-price-details

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை குறைந்துள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 10 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 533 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 36 ஆயிரத்து 264 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 20 காசு விலை குறைந்து 72 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது.


Advertisement

Advertisement
[X] Close