[X] Close

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி

விளையாட்டு,ஒலிம்பிக்

Sonam-Malik-lose-in-wrestling-62-kg-category-at-Tokyo-Olympics-Today

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 62 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியை தழுவினார்.


Advertisement

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் மகளிர் 62 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சோனம் மாலிக் மங்கோலிய நாட்டின் போலோடுயாகு ரெல்கியிடம் மோதினார். இதில் புள்ளிகள் அடிப்படையில் சோனம் மாலிக் தோல்வியடைந்தார். இந்தியாவின் சார்பில் முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றார் சோனம் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close