[X] Close

தெலங்கானா : ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர்

இந்தியா

A-railway-guard-rescued-a-woman-who-failed-to-board-a-running-train-in-Telangana

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவலர் ஒருவர் காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பலரும் அந்த காவலரின் செயலை பாராட்டி வருகின்றனர். 


Advertisement

இந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம் “வாழ்க்கை ஒன்றும் பாலிவுட் படத்தில் வரும் காட்சி அல்ல. அது மிகவும் மதிப்பு மிக்கது” என கேப்ஷன் கொடுத்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close