[X] Close

தமிழ்நாட்டில் நான்காவது நாளாக மிதமான வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்

1990-People-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India-Today

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1990 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 230 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 


Advertisement

image

image


Advertisement

தலைநகர் சென்னையில் 175 பேர் பாதிப்பு. 68 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

image


Advertisement

Advertisement
[X] Close