[X] Close

ஓலிம்பிக் : 1972ம் ஆண்டிற்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக்

Indian-Men-s-hockey-team-qualified-for-Semi-final-in-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரிட்டன் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


Advertisement

இதன் மூலம் வரும் 3ஆம் தேதி அன்று இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் அணி உடன் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகும். 

image


Advertisement

மாறாக தோல்வி பெற்றால் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் விளையாட வேண்டி இருக்கும்.


Advertisement

Advertisement
[X] Close