[X] Close

ஒலிம்பிக் பேட்மிண்டன்: விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்.. பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக்

PV-Sindhu-qualified-for-semi-finals-in-Olympics-badminton

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.


Advertisement

image

ஜப்பான் வீராங்கனை அகானே அமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். பி.வி.சிந்து. காலிறுதியில் 21- 13, 22 -20 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.


Advertisement

image


Advertisement

Advertisement
[X] Close