தமிழகத்தில் மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 69 வது நாளாக பாதிப்பு குறைவாக பதிவாகி வருகிறது. இருப்பினும் நேற்றைவிட இன்றைய பாதிப்பு 103 அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 25,55,664 என்றாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,57,074 பேருக்கு கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 1,859 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 21 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,023 என உயர்ந்துள்ளது.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்