Published : 28,Jul 2021 09:25 PM

62 வயது மல்டி மில்லியனரை மணந்தார் இளவரசி டயானாவின் 30 வயது மருமகள்

Princess-Diana-s-30-year-old-niece-marries-62-year-old-multi-millionaire

மறைந்த இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 62 வயது மல்டி மில்லியனரை மணந்தார்

மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சரின் 30 வயதான மகள் லேடி கிட்டி ஸ்பென்சர், 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸை திருமணம் செய்து கொண்டார். ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் சனிக்கிழமை திருமண விழா நடைபெற்றது. அதன்பின்னர் அவர் தனது திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மற்றொரு படத்தைப் பகிர்ந்த அவர், " என் பயங்கர கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுனை உருவாக்கியதற்கு..நன்றி" என்று எழுதியுள்ளார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்