[X] Close

தமிழ்நாட்டில் மேலும் 1,767 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

கொரோனா வைரஸ்

1767-people-tested-positive-for-COVID19-in-Tami-Nadu-State-of-India-today

தமிழ்நாட்டில் மேலும் 1,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,966-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 139 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 22,188 பேர் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Advertisement

நோய் தொற்று பாதிப்பிலிருந்து 2312 பேர் குணமடைந்துள்ளனர். சேலத்தில் 169 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close