[X] Close

ஒலிம்பிக்: தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை: ஆனந்த கூச்சலிட்ட பயிற்சியாளர்

ஒலிம்பிக்

Australian-Swimmer-won-gold-in-400-meter-event-at-Tokyo-olympics-and-her-coach-s-celebration-went-viral-in-social-media

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை அரியார்ன், ஐந்து முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்காவை சேர்ந்த Katie Ledecky-யை பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ஈவெண்டில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார் அவர். 


Advertisement

அவரது வெற்றியை கண்டதும் அவரது பயிற்சியாளர் Dean Boxall கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அது வைரலாகி உள்ளது. வெற்றிக் கோட்டை அரியார்ன் நெருங்கியதும் உற்சாகத்தில் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழட்டி விட்டு, முஷ்டியை முறுக்கி ஆனந்த கூச்சலிட்டார். அது தான் தற்போது வைரலாகி உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close