[X] Close

கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்கின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்

விளையாட்டு,ஒலிம்பிக்

Colorful-photo-gallery-of-Tokyo-Olympics-2021-opening-ceremony

உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாகத் தொடங்கியது. ஜூலை 23ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறும் இவ்விழாவில் 205 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்து 300 பேர் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவின் தொடக்கவிழாவில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது.


Advertisement

ஒலிம்பிக் தொடக்கவிழாவின் பிரம்மாண்ட நிகழ்வுகளில் சில...

image


Advertisement

image

image

image


Advertisement

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image


Advertisement

Advertisement
[X] Close