[X] Close

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு

17-Districts-to-get-heavy-rain-today-in-Tamil-Nadu

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close