மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச எழுந்தவுடன், திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் அவது ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி தூக்கி எறிந்தார்.
இதன் காரணமாக ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பெகாசஸ் விவகாரம் கடுமையாக எதிரொலித்தது. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைக்குள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள்.
இது குறித்து பேசிய ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் ஜா, “மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் அணுகுமுறை "துரதிர்ஷ்டவசமானது" . இத்தனை சலசலப்புகளுக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்ட விதம், இந்த பிரச்சினையை கேலி செய்ய மட்டுமே அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது" என்று கூறினார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!