[X] Close

மத்திய பிரதேசம்: ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனை ஆன நான்கரை அடி உயரம் கொண்ட ஆடு

இந்தியா

மத்தியப் பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையையொட்டி, 175கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, ஐந்தரை லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.


Advertisement

பத்து மாதங்களாக வளர்க்கப்பட்ட இந்த கருப்பு ஆடு, நான்கடி உயரம் கொண்டுள்ளது. MOIN KHAN என்பவர் இந்த கருப்பு ஆட்டை வளர்த்து வந்துள்ளார். இந்த ஆட்டிற்கு, பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை உள்ளிட்ட உணவுகளை கொடுத்து வளர்த்தியதாகத் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய உருவம் கொண்ட இந்த ஆட்டை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். இதேபோல, பிரவுன் நிறத்தில், 150கிலோ எடை கொண்ட ஆட்டை வளர்த்து வருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close